பிரிவு!
இலைகள் கோடி
கிளைகளில் துளிர்க்கும்
ஆனால் அவையெல்லாம்
ஒரு மலருக்கு ஈடாவதில்லை!
கிளைகளில் துளிர்க்கும்
ஆனால் அவையெல்லாம்
ஒரு மலருக்கு ஈடாவதில்லை!
உணர்வுகள் ஆயிரம்
உள்ளத்தில் உதிக்கும்
ஆனால் அவையெல்லாம்
ஒர் அன்புக்கு ஈடாவதில்லை!
உள்ளத்தில் உதிக்கும்
ஆனால் அவையெல்லாம்
ஒர் அன்புக்கு ஈடாவதில்லை!
உறவுகள் நூறு
உலகினில் தோன்றும்
ஆனால் அவையெல்லாம்
ஒரு அன்னைக்கு ஈடாவதில்லை!
உலகினில் தோன்றும்
ஆனால் அவையெல்லாம்
ஒரு அன்னைக்கு ஈடாவதில்லை!
நினைவுகள் பல
நெஞ்சினில் நிறையும்
ஆனால் அவையெல்லாம்
ஒரு பிரிவுக்கு ஈடாவதில்லை!-M.R.T. Nasrin
"The most difficult pose is to look natural!"
No comments:
Post a Comment