Saturday, July 6, 2013

jesslyajessly@gmail.com











அன்புள்ள சிறகுகள் பார்வையாளர்களுக்கு!



மிக விரைவில் ஒருவரை பேட்டி காணவிருக்கின்றோம். அவர் வேறு யாருமல்ல; 
 
 
எமது சிறகுகள் இணையத்தளத்தின் இணை நடத்துனர்களில் ஒருவரான ஜெஸ்லியா ஜெஸ்லி தான்.

அவரைப் பேட்டி காணவேண்டும் என்று நாம் விரும்புவதற்குக் காரணம்,  அவர் kinniya.net, jaffnamuslims.com, Kattankudi.info  உட்பட பல்வேறு தமிழ் இணையத்தளங்களிலும் வெளிவரும் செய்திகள் மற்றும் ஆக்கங்கள் கருத்துரைகள் பற்றி காத்திரமானதும்  குறிப்பிடத்தக்கதுமான சிறு விமர்சனங்களைச் செய்து வருவதுதான்.


அத்துடன் தனது பின்னூட்டங்களுக்காக துணிச்சலான கருத்துக்களுக்காக பல்வேறு எதிர்ப்புக்களையும் சில சமயங்களிலே மிரட்டல்களையும் எதிர்நோக்கியபோதிலும் தனது விமர்சனங்ளைத் தெளிவாகவும் துணிச்சலாகவும் முன்வைத்து வருகின்ற ஜெஸ்லியா ஜெஸ்லி யை நாம் தொடர்பு கொள்ளும்போது நீங்களும் உங்கள் கேள்விகளை அனுப்பினால் சுவாரஸ்யமாக இருக்குமல்லவா?


உங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: 
jesslyajessly@gmail.com

- Omar Muktar

No comments:

Post a Comment